Friday, June 17, 2016

காத்திருக்கும் என் மனம்














ஏன் இந்த உணர்வு 
பயமா 
உள்ளுணர்வா
எப்படி சொல்வேன் 

இது 

என் வாழ்வை 
புரட்டி போட வல்லதா

அன்றி 
மகிழ்ச்சி அலை வீச வல்லதா 

பதிலில்லை என்னிடம் 
சொல்ல எவருண்டு இவ்விடம் 

திக்கி திணறும் இந்நிலை 
தாளவில்லை உள்ளமே 

விடை கூறுங்கள் எவரேனும் 
காத்திருக்கும் என் மனம்..

No comments:

Post a Comment