என்னை
விட்டுச் சென்றது ஏன் ?
என்னை
எதிர்ப்பார்க்கவில்லையா ?
எனக்கு
பொறுப்பெடுக்க உனக்கு பலமில்லையா ?
என்னை
பார்த்த நொடியில் பிடித்ததா ?
என்னை என்றேனும் எண்ணுவாயா ?
எனக்கு
ஏதேனும் இடம் உள்ளதா உன் மனதில் ?
ஆயிரம்
கேள்விகள்
உன்னிடம்
கேட்க
விட்டுச்
சென்றுக்கெல்லாமே அம்மா !!!
என்
புறக்கணிப்பிற்கான காரணத்தையும்
என்னை
விட்ட அநாதை இல்லத்திலே....
காரணத்தையேனும் பற்றிக்கொண்டு இருப்பேனே
உன்னக்காக
ஏங்கும் ஒவ்வொரு நாளும்.........

No comments:
Post a Comment