ஏக்கம்
எந்த வித ஆசைகளும் பொறாமையும் இன்றி
பணம் வசதி என்ற எண்ணங்கள் இன்றி
உணவும் அரவணைப்பும் மட்டுமே தேவையாய்...........
சிறு பொம்மை நகரும் அழகில் கூட மனம் மகிழ்ந்து சிரிக்கும்
சிறு குழந்தைகளை பார்க்கும் பொழுது
தோன்றாமல் இருப்பதில்லை
எவருக்கும்
சிறு குழந்தையாகவே இருந்து இருக்காலம் என.......
yeliya nadai....nalla muyarchi....keep going...
ReplyDeleteJagadeesh : nandri :)
ReplyDelete