Sunday, March 31, 2013

உணர்வு



சத்தமிட்டு அழுதால் பசி
வீல் என்று அழுதால் ஏதோ கடித்துவிட்டது
சிணுங்கி அழுதால் கவனத்தை ஈர்க்க


இப்படி
மொழி தேவை இல்லாமலே
உனக்கு என் எண்ணம் புரிகிறதே 


எப்படி?


உன்னுள்ளேயே இருந்ததால்
நான் வேண்டுவதை
மொழி தேவையின்றியே உணர்கிறாயோ..... 

அம்மா !!!!







No comments:

Post a Comment