Tuesday, April 9, 2013

திடீர் மழை



அக்கினியின் உச்சத்தை தாங்காமல் தவிக்கையில்
திடீரென பெய்தது மழை

கடும் கோடையில்
திடீர் மழையா ?


நனைந்துக் கொண்டே வீடு திரும்புகையில்

தெரிந்துவிட்டது..

அதிசய மழையின் காரணம் !!

வீட்டில் மணமணத்த
எனக்காக
நீ
சமைத்த 
ரசத்தின் வாசத்தில்....


No comments:

Post a Comment