Tuesday, April 2, 2013

ஒரு நாள்



காலை எழுந்து பரபரப்பாக கிளம்பி
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து
அலுவலகத்தின் கெடுபிடியில் நொந்து
விட்டால் போதும் என்று வீடு திரும்பி
வீட்டில் யாரிடமும் பேச நேரமின்றி
இரவு சாப்பாடு இன்ன பிற வேலைகளை முடித்து

ஹப்பா....

ஒரு நாள் முடிந்து விட்டது
எதற்கு ஓடுகிறோம் என்று அறியாமலேயே....



No comments:

Post a Comment