Thursday, April 4, 2013

திரைப் பூரிப்பு


சில படங்கள்  பார்க்கையில்
நமக்குள் தோன்றுகின்றது
ஒரு மகிழ்ச்சி
ஒரு சிலிர்ப்பு

காரணம் வேறுமல்ல

நாம் நினைத்து
எதிர்ப்பார்த்து
காத்திருந்து
நிஜத்தில்
நிகழாது போன

சில அழகான நிகழ்வுகள்

திரையில் நிகழுகையில்

நமக்கே நிகழ்வதாய்
பூரித்து போகிறது

எதிர்ப்பார்த்தே சலித்த நம் மனது..



No comments:

Post a Comment