சும்மா கொஞ்ச நேரம்....
Sharing the thoughts that randomly strikes..
Tuesday, April 23, 2013
மழலை
குள்ள
வாத்தும்
ஜாக்
அன்ட்
ஜில்லும்
பாட்டி
சுட்ட
வடையும்
திருடிய
காகமும்
சம்மந்தமே
இல்லாத
கதைகளும்
இனிக்கின்றன
கண்ணை
உருட்டி
அபிநயங்களுடன்
சிறு
அசைவுகளுடனான
நடனத்தோடு
மழலைகள்
கூறும்
போது...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment